0 0 ஏராளமான தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் குள்ளமணி (61). கடந்த வாரம் இவரது குடும்பத்தார் ஊருக்கு சென்றிருந்தனர். அப்போது கே.கே.நகரிலுள்ள வீட்டில் கவலைக்கிடமான நிலையில் இருந்தார் குள்ளமணி. உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு ...