0 0 பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை சரித்திர படம் தமிழில் நடிகையர் திலகம் பெயரிலும், தெலுங்கில் மகாநதி பெயரிலும் உருவாகி வருகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ...