$ 0 0 1980களில் சென்னையில் வசித்து வந்தார் ஸ்ரீதேவி. அப்போது நெல்லையை சேர்ந்த மாலை ராஜா அவர் வீட்டில் வாட்ச்மேனாக இருந்தார். இப்போது ஸ்ரீதேவி திருமணம் முடிந்து அடிக்கடி சென்னை வந்து சென்றபோதுகூட அந்த வீட்டை அவர்தான் ...