0 0 டைரக்டர் சுசீந்திரன் தனது கதையை திருடிவிட்டதாக புகார் கூறி இருக்கிறார் உதவி இயக்குனர். விஷால், லட்சுமி மேனன் நடித்த படம் பாண்டிய நாடு. சுசீந்திரன் டைரக்டு செய்துள்ளார். கடந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. ...