$ 0 0 நாச்சியார் பட ரீமேக்கில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நாச்சியார். பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தின் தெலுங்கு உரிமையை கல்பனா என்பவர் வாங்கியிருந்தார். ...