$ 0 0 வெளிநாட்டில் ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜீத் பட குழுவினர் கண்ணில் அலர்ஜி ஏற்பட்டு அவதிப்பட்டனர். துபாயில் ஆரம்பம் பட ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜீத் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ...