0 0 ஆர்யன் ராஜேஷ், சரண்யா நாக் ஜோடியாக நடிக்கும் படம் ஈர வெயில். ஏ.கே.மைக்கேல் எழுதி இயக்குகிறார். எஸ்.டி. ராமேஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாஸி கிப்ட் இசை அமைக்கிறார். ஏ.கே.எம் பிலிம்ஸ், டே நைட் பிக்சர்ஸ் ...