$ 0 0 பால் நடிகைக்கு, புதுப்படம் ஒப்பந்தமாவது குதிரைக்கொம்பாகி விட்டது என்கிறார்கள். இதற்கு காரணம், நடிகையின் சம்பளம். படத்தின் கதையைக் கேட்பதற்கு முன்பே, தனது சம்பளம் ஒரு ‘சி’ என்று சொல்லிவிடுகிறாராம். இதனால், ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் ...