கூட நடனம் ஆடிய விஜய்யே மறந்துவிட்டார், அவரை ஆடவைத்த எஸ்.ஜே.சூர்யாவும் மறந்துவிட்டார். நீங்கள் இன்னுமா அவரை நினைவு வைத்திருக்கிறீர்கள்? கடைசியாக மும்தாஜை தெலுங்கில்தான் பார்க்க முடிந்தது. பவன்கல்யாண் நடித்த ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’, மகேஷ்பாபு நடித்த ...