$ 0 0 தெலுங்கில் அர்ஜுன் ரெட்டிக்கு பிறகு விஜய் தேவரகொண்டா பிசியாகிவிட்டார். இப்போது அவரது நடிப்பில் நடிகையர் திலகம் உருவாகியுள்ளது. தவிர, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் நோட்டா என்ற படத்திலும் அவர் நடிக்கிறார். ...