0 0 பாகுபலி படத்துக்கு பிறகு அனுஷ்கா நடித்த படம் ருத்ரம்மாதேவி. இதில் முதல் பாதி படம் வரை ஆண் வேடத்தில் நடித்திருப்பார் அனுஷ்கா. நிமிர்ந்த நடை, கச்சிதமான உடை, ஆண்மைத்தமான கத்தி சண்டை போடுவது என ...