$ 0 0 நடிகை சமந்தா சிரித்த முகத்துடனே ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். அவரும் சந்தோஷமாகவே தனது சூழலை அமைத்துக்கொள்வார். நாக சைதன்யாவை மணந்தபிறகு அவரது சந்தோஷம் இரட்டிப்பாக இருக்கிறது. ஆனாலும் ஒரு நடிகையின் வாழ்க்கை அவரை கண்ணீர் ...