$ 0 0 கலிபோர்னியாவில் இசை திருவிழா நடக்கிறது. புகழ்பெற்ற சர்வதேச இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். இதை காண நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக கலிபோர்னியா பறந்துவிட்டார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக அவரை ...