0 0 மனைவியை பஸ் ஏற்றி அம்மாவீட்டுக்கு அனுப்பிவிட்டு, ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்று சந்தோஷத்தில் குதித்தபடி ஜனகராஜ் ஒரு படத்தில் சாலைகளில் ஓடுவார். அந்தபாணியில் இயக்குனர் செல்வ ராகவன் குஷியாக ஒரு டுவிட்டர் பதிவிட்டிருக்கிறார். ...