கமல்ஹாசன் சரிகா தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஆனாலும் அவர்களது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் இருவரும் தாய், தந்தை இருவருடன் தொடர்பிலேயே இருப்பதுடன், பெற்றோர் வழியில் நடிக்க வந்துவிட்டனர். மளமளவென படங்களில் நடித்துவந்த ஸ்ருதிஹாசன் ...