$ 0 0 பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜ் இயக்குனர் ஆகிவிட்டார். அவர் இயக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்த பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வௌியிடப்பட்டது. படத்துக்கு கனா ...