$ 0 0 நடிகை அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்த பாகுபலி, பாகமதி படங்கள் ஹிட்டாகி வசூலை அள்ளிக்குவித்தன. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. 36 வயதாகும் அனுஷ்காவுக்கு குடும்பத்தினர் ...