$ 0 0 ‘பாணா காத்தாடி’ ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஹீரோ அதர்வாவுக்கு மட்டுமின்றி இயக்குநர் பத்ரி வேங்கடேஷுக்கும் அதுதான் அறிமுகப் படம். இத்தனை ஆண்டுகளில் அதர்வா, பத்து படங்களுக்கு மேல் செய்துவிட்டார்.ஆனால் - இயக்குநருக்கு ...