0 0 நடிகர்களின் வாரிசுகள் திரை துறைக்கு வருவது வழக்கமாக இருக்கிறது. இவர்களில் ஒரு சிலர் விதிவிலக்காக உள்ளனர். மணிரத்னம், சுகாசினி தம்பதியின் மகன் படித்து முடித்திருந்தாலும் திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் அரசியலில் நுழையும் எண்ணத்துடன் இருக்கிறார். ...