பேஸ்புக், டுவிட்டரில் திரைப்பட நட்சத்திரங்கள் கணக்கு வைத்திருப்பதுடன் பல்வேறு கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு டுவிட்டரில் ரஜினி கணக்கு தொடங்கினார். ஆனால் தொடர்ச்சியாக இல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் மட்டுமே கருத்துக்கள் பதிவிடுகிறார். ...