$ 0 0 விவேக், தேவயானியுடன் 6 சிறுவர்கள் நடிக்கும் படம் ‘எழுமின்’. உரு படத்தை தயாரித்த வி.பி.விஜி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும்போது, ‘எழுமின் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது ...