0 0 முழுநீள அரசியல் கதையுடன் உருவாகும் படம், இந்தியன் 2. ஷங்கர் இயக்குகிறார். கமல்ஹாசன் நடிக்கிறார். வழக்கமாக ஷங்கர் படம் என்றால், இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தான் இருப்பார். அவர் இல்லாவிட்டால், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார். ...