0 0 பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் காலா. இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பெரும்பாலான ரஜினி படங்களில் கதாநாயகிகளுக்கு அழுத்தமான வசனங்கள் இடம் பெறாது. ஆனால் காலா படத்தில் ...