0 0 பாலிவுட்டில் நடித்தாலும், தென்னிந்திய சினிமாவே தனக்கு முக்கியம் என்கிறார், ரகுல் பிரீத் சிங். செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கார்த்தியுடன் தேவ், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். ...