$ 0 0 தனது உதவியாளர் முகில் இயக்கும் படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. முதல்முறையாக போலீஸ் அதிகாரி வேடம் அவருக்கு. படத்துக்கு காக்கி என தலைப்பிட்டுள்ளனர். இதில் பிரபுதேவா ஜோடியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். முழு நீள ...