$ 0 0 பிரபல இயக்குநர் கவுதம் மேனன் அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்க உள்ளார். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்து கொடுத்ததும் சூர்யா - கவுதம் மேனன் இணையும் புதிய படம் தொட்ங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ...