0 0 மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் ஹீரோயின்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் ‘குத்தூசி’ படத்தில் அறிமுகமாகிறார் மல்லுவுட் நடிகை அமலா. இயற்கை விவசாயம் சார்ந்த படமாக உருவாகும் இதில் திலீபன் ஹீரோ. யோகிபாபு, முனிஷ் நடிக்கின்றனர். ...