0 0 குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கும் படம், ஜிப்ஸி. இதன் படப்பிடிப்பு காரைக்காலில் தொடங்கியது. ஜீவா, இமாசலப் பிரதேச அழகி நடாஷா சிங் ஜோடி. காரைக்கால் ஷெட்யூலுக்குப் பிறகு இமாசலப்பிரதேசத்தில் படப்பிடிப்பு ...