$ 0 0 கண்ணே கலைமானே படத்தில் வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் தமன்னா தனது கதாபாத்திரத்திற்கு உயிர் அளித்துள்ளதாக இயக்குநர் சீனுராமசாமி பாராட்டியுள்ளார். மேலும் தமன்னாவின் நடிப்பு நதியில் விழும் பூவை போல நுட்பத்துடன் கூடியதாக இருந்தது என்றும் ...