0 0 குக்கூ, ஜோக்கர் போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கும் படம் ஜிப்ஸி. ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். நாயகி நடாஷா சிங். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவு எஸ். கே. ...