$ 0 0 விஜய் நடித்த சிவகாசி, அஜீத் நடித்த திருப்பதி படங்களை இயக்கிய பேரரசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முராபசெலன் இயக்கும் புதுபடம் ‘என்னதவம் செய்தேனோ’. கஜினிமுருகன், விஷ்ணுபிரியா ஜோடி. எஸ்.செந்தில்குமார் தயாரிப்பு. நவுஷத் ஒளிப்பதிவு. தேவகுரு ...