சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் 90 சதவீதம்பேர் முதல்காதல் அனுபவத்தை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். இதுபற்றி பல்வேறு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். பிறகு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து ...