டைரக்டர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ளது அண்ணனுக்கு ஜே. நிகழ்கால அரசியலை நையாண்டி செய்து உருவாகியுள்ள இதில் தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி, மயில்சாமி, வையாபுரி நடித்துள்ளனர். வெற்றிமாறன் உதவியாளர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக ...