சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு திட்டங்களை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சிக்கிம் குறித்து உலகம் முழுவதும் விரிவான விளம்பரங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ...