0 0 அஜித்குமார், நயன்தாரா நடிக்கும் விசுவாசம் பட ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் கூறுகையில், படத்தில் 5 சண்டை காட்சிகள். எல்லாமே ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொன்றும் தனி ஸ்டைலில் இருக்கும். ஜதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, ...