0 0 யானை, புலி, சிங்கம் என மிருகங்களை வைத்து படம் எடுத்து வந்த இயக்குனர் ராமநாராயணன் மறைவிற்கு பிறகு அதுபோன்ற படங்களின் எண்ணிக்கை குறைந்தது. மிருகங்களை வைத்து படம் எடுக்க மிருகவதை தடுப்பு சட்டப்படி தடைவிதிக்கப்பட்டதால் ...