$ 0 0 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் தான் வாங்கிய லாரிக்கு சீமராஜா என பெயர் வைத்துள்ளார். இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அந்த ரசிகருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். ...