$ 0 0 நடிகை ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யா எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராவார் என ஐதரபாத்தில் பிரபல ஜோதிட வல்லுநர் கியானேஷ்வர் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது பெயரை ரோகினி என மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மற்றொரு தகவலை தெரிவித்துள்ளார். ...