$ 0 0 பாகுபலி படத்தில் இடம்பெற்ற மனோகரி பாடலில் செம குத்து போட்டவர் வெளிநாட்டு மாடலான ஸ்கார்லெட் வில்சன். அந்தப் பாடலைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தியில் ஸ்கார்லெட்டுக்கு ஏகத்துக்கும் ஆஃபர். இந்நிலையில் ஒரு போட்டோ ஷூட்டுக்காக ஸ்கார்லெட் ...