விஜய்யை எதிர்நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் ‘பிரியமுடன்’ படத்தில் காட்டிய இயக்குநர் வின்சென்ட் செல்வா. ‘யூத்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர், தன்னுடைய அடுத்த படத்துக்கு ‘பத்து செகண்ட் முத்தம்’ என்று அதிரடியான தலைப்பை வைத்திருக்கிறார். ...