நிஜவாழ்வில் சாதித்து, மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தவர்களின் வாழ்க்கையை படமாக்க அரசு உதவி புரியும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். டெல்லியில் நடந்த தொழில்முனைவோர்களுக்கான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, ‘தமிழகத்தின் அருணாச்சலம் ...