0 0 ‘துப்பறிவாளன்’ அனு இமானுவேலை நினைவிருக்கிறதா? மொத்தமாக டோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அங்கிருக்கும் டாப் ஹீரோக்கள் அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ரவிதேஜா என்று வரிசையாக அனுவோடு ஜோடி போட்டு நடிக்கிறார்கள். அல்லு அர்ஜுனின் படம் தமிழில் ...