0 0 குப்பை அள்ளும் தொழிலாளியின் வாழ்க்கை படமாக சமீபத்தில் திரைக்கு வந்தது ‘ஒரு குப்பை கதை’. இதையடுத்து பிளாட்பாரத்தில் வாழும் ஆதரவற்றவர்களின் படமாக உருவாகிறது, ‘கபிலவஸ்து’. இதுபற்றி இயக்குனர் நேசம் முரளி கூறியது: குறவர்களின் வாழ்க்கையை ...