$ 0 0 மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், ஒரு கூடை முத்தம் 100 ரூபாய் ஆகிய படங்களை இயக்கிய தம்பி ராமய்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்து இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம், மணியார் குடும்பத்தார். அவரது மகன் ...