$ 0 0 ஜே.எஸ்.நந்தினி இயக்கும் நிலா நிலா ஓடி வா என்னும் புதிய வெப் சீரியலில் சுனைனா நடிக்க உள்ளார். இதில் அவர் நிலா என்னும் கதாபாத்திரத்தில் வாம்பயராக நடிக்கிறார். இது ஒரு ரொமான்டிக் காமெடி சீரியல் ...