விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தை வெள்ளித்திரையில் பார்க்க ஆர்வமாக இருப்பதாக இயக்குநர் அட்லி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாலாஜி மற்றும் ஒட்டுமொத்த திரைப்பட குழுவுக்கும் தனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...