$ 0 0 தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு பிறகு பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் அமலா பால். இதற்கு முன் இந்தி படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இப்போது முதல்முறையாக இந்தியில் நடிக்க ...