0 0 விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பாபிசிம்ஹா நடித்துள்ள சாமி ஸ்கொயர் விரைவில் வெளிவருகிறது. ஹரி இயக்கி உள்ளார், தேவி பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசியதாவது: ...