$ 0 0 விஜயகாந்த் 2வது மகன் சண்முகபாண்டியன். திரைப்படங்களில் நடித்து வருகிறார். சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து ‘மதுரவீரன்’ படத்தில் நடித்தார். 6 அடிக்கும் உயரமான சண்முபாண்டியனுக்கு பொருத்தமான ஹீரோயினை தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ...