0 0 ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் உருவாகிறது. இதில் மம்மூட்டி நடித்து வருகிறார். ராஜசேகர் ரெட்டியின் மகன் வேடத்தில் நடிக்க இளம் ஹீரோவை பட குழுவினர் தேடி வருகின்றனர். ...